Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    DANUSU Guru Peyarchi Palan

தனுசு ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் ராசிக்கு நான்காமிடமான மேஷ ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அங்கிருந்து ஐந்தாமிடமான மேஷ ராசிக்கு 22-04-2023 அன்று மாறுகிறார். (5-ம் இடம் என்பது குருவிற்கு உன்னதமான ஒரு இடம்.) 5-மிடம் குருவால் இந்த வருடம் நிறைய நன்மைகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். உங்கள் ராசிநாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் குரு பயணம் செய்யப்போவதால் புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். ஏழரை சனி காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் இனி நீங்கப்போகிறது. உங்கள் பொருளாட நிலை சிறப்படைந்து இருக்கக்கூடிய கடன்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த கால சோதனைகள் எல்லாம் விலகி மகிழ்ச்சியும், மன நிம்மதியும் உண்டாகும். மேலும் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடிவரும். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிக பெரிய யோகம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு தேடி வரப்போகிறது. எதிர்காலம் பற்றிய உயர்வான எண்ணங்கள் மனதில் தோன்றும். புத்தி கூர்மையுடன் எதையும் செய்வது நல்லது. காரிய தடை நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வரவு, செலவுகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தில் புது திட்டங்களை உருவாக்கி அதை உடனுக்குடன் செயல்படுத்த முடியும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்திற்கு தேவையான எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். உடலிலும் மனதிலும் புது தெம்பு பிறக்கும். எங்கும் எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வண்டி, வாகனம் வாங்க முடியும். திருமண காரியம் கைகூடும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புது மன தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உங்களை எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். திட்டமிட்ட பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பாலிய நண்பர்களிடம் எதிர்பார்த்தத்திற்கும் மேலான உதவிகள் கிடைக்கும். தேவையற்ற மருத்துவ செலவுகள் வரும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பமும், சஞ்சலமும் உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபட்டால் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வழியே வந்து பேசுவர். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவும். நிழல் கிரகமான ராகு 5ல், கேது 11ல் 30.10.2023 வரை சஞ்சாரம் செய்கின்றனர், அதன் பின்னர் 4ல் ராகு, 10ல் கேது என சஞ்சரிக்க உள்ளனர். உங்களுக்கு குருவும், சனியும் சாதகமான நிலையில் இருப்பதால் வரும் நாட்களில் ஏற்றமான பலன்களை அடைய முடியும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் உருவாகும். உத்யோகம் தொடர்பான அலைச்சல் ஏற்படும். பதவியில் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். இந்த குருபெயர்ச்சியில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

பரிகாரம் : குல தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்யவும்

( For Danusu : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Dhanusu (Sagittarius) [Stars: Moolam 1,2,3,4 Pooradam 1,2,3,4 Utradam 1 quarters]

As the rasi owner is guru; the people under this rasi becomes real gurus. In born qualities of Dhanusu rasi people bring them up in life automatically to become excellent teachers, professors, spiritual leaders, famous scholars, researchers and related personalities. Also fancy items, stationaries, agricultural products, food, hotels, institutions, jewellery, finance, astronomy, science and technology are the areas to shine in life. Few people under this rasi may have super natural powers to do wonders and make others to do so. Believing in self or inner strength and self motivation may help to bring all the success in life. If family life is not so good, there is a chance of separation or saint life possible. Proper counselling and guidance required. Sometimes unwanted stress and tensions may cause headaches and need rest for a while. Young age difficulties can be overcome easily at the later stage.

Sudden luck and sudden hike possible; so keep the treasure safe for the entire life as occasionally you get chances like that. Expectations at high level may bring some people with others recommendations to win difficult situations in favour. Be thankful to others always for your achievements which will give further growth in life. Definitely need proper health care at the regular intervals. Do not ignore physician's advice on health. Proper health maintenance keeps them alive up to 75 to 80 years. People are fearless beings and keeps moving on, as they are determined to succeed in any work anywhere. Partnership may not be in favour for business or work, so run the show individually with own talent and skills. Sometimes mind may jump into magical performance and ideas; go ahead and make use of it & become magician like hobby if willing to do so. Lucky colours are blue and green, stones are blue and emerald, and numbers are 5 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.